எழுத்துக்கள் சேரட்டும். வார்த்தைகள் பிறக்கட்டும். ஆக்கஙகள் மலரட்டும். சிறுவர்களின் ஆக்கங்கள் இதழை அலங்கரிக்கட்டும். வளர்ந்தோரின் படைப்புக்கள் இதழை வளப்படுத்தட்டும்.
உங்கள் மற்றும் உங்கள் குழந்தைகளின் ஆக்கங்களை December
15ந் திகதிக்கு முன்னராக எமக்குக் கிடைக்கக் கூடியதாக நீங்கள்