





சிறுவர் மகிழ்வகம் / children’s Club
தமிழ் இளையோருக்கு மகிழ்ச்சியான ஒரு மாலைப் பொழுது
அவரவர் ஆர்வத்திற்கேற்ற வகையில் விஞ்ஞானம், விளையாட்டு , கலை உட்பட்ட பல்துறை சார் செயல்பாடுகள்
களிப்புத் தருகின்ற வகையில் அமைந்த தமிழ் ஊட்டல் நடவடிக்கைகள்
பல்துறைசார் ஆளுமைகளை சந்திக்கும் சந்தர்ப்பங்கள்
…இன்னும் பல
கேசி தமிழ் மன்றத்தின் புதியதோர் முயற்சி
15 வயதுக்கு உட்பட்ட உங்கள் பிள்ளைகளை அழைத்து வாருங்கள்!
Objectives:
1. Providing a fun-filled environment to encourage the acquisition of the Tamil language and culture among the children
2. Providing a platform for children to further develop their skills in their interested areas such as sports, science, craftwork, art forms and etc
3. Children entertainment
4. Bringing the Tamil children from all walks of life and with different interests together, and building up the sense of community belonging
5. Developing the interpersonal skills of the children
6. Inspiring children to dream big by providing opportunities to interact with the great personalities from various fields
7. Promoting the discussion/awareness on social issues among the children and parents
Click here for Facebook Event Link