





The Event is organised by Casey Tamil Manram with community organisations Partnerships.!!!
on 19th of January 2020 from 9:00 AM to 4:00 PM.
” Gaelic Park” – 324 Perry Road, Keysborough, Dandenong, Victoria 3173
பல்வேறு சமூக அமைப்புகளுடன் இணைந்து ஒழுங்மைக்கப்பட்ட தமிழர் திருநாள் 2020 கொண்டாட்டம். தை மாதம் 19 ஆம் திகதி (19/01/2020) ஞயிற்றுக்கிழமை, காலை 9.00 மணி முதல் மாலை 4.00 வரை.
Pongal Pot / பொங்கல் பானை
உங்கள் சொந்த பானையில் நீங்களே பொங்கி மகிழ்ந்திடலாம் மேலதிக விபரங்களுக்கு click here
Outdoor Program / வெளியரங்க நிகழ்வு
உங்கள் திறமைகளை வெளிக்கொணர அரிய சந்தர்ப்பம். உங்களுக்காக திறந்த வெளியரங்கு அமைக்கப்படவுள்ளது..!!மேலதிக விபரங்களுக்கு click here
Exhibition / கண்காட்சி
உங்கள் புத்தகங்கள் நிழல் படங்கள் , ஓவியம் மற்றும் கைவினைப் ளு பொருட்களை காட்சிப்படுத்தலாம். மேலதிக விபரங்களுக்கு click here
Games / பாரம்பரிய விளையாட்டுக்கள்
தமிழர் விழா கொண்டாட்டத்தில் பல்வேறு கேளிக்கை நிகழ்வுகளும் பாரம்பரிய விளையாட்டு போட்டிகளும் மகிழ்விக்க காத்திருக்கின்றன..!!!! மேலதிக விபரங்களுக்கு click here