Adi Pirappu

2023-08-06 15:00 - 2023-08-06 21:00
18 Grace Park Ave, Springvale VIC 3171, Australia 18 Grace Park Ave, Springvale VIC 3171, Australia

கேசி தமிழ் மன்றத்தின் ஆடிப்பிறப்பு விழா 2023

கூழும் கொழுக்கட்டையும்  உண்டு மகிழ்ந்திடும் – ஆடிப் பிறப்பு விழா 2023

கேசி தமிழ் மன்றத்தின் ஆடிப்பிறப்பு விழா 6/08/2023 (6th August 2023) மாலை 3:00 மணி முதல் இரவு 9:00 மணி வரை Springvale City Hall இல் நடைபெறவுள்ளது.

இரு பகுதிகளாக நடைபெறும் இந்நிகழ்வில் ஆடிப்பிறப்பு நிகழ்வு மாலை 3:00 முதல் 6:00 மணி வரையிலும் அதனைத் தொடர்ந்து இரவு விருந்தின் பின்னர்  கட்டணம் செலுத்தப்பட்ட(Ticket Show) Melbourne Talkies வழங்கும் நகைச்சுவை நாடகமும் இடம் பெறும்.

இவ்விரு நிகழ்வுகளுக்குமான அனுமதி சீட்டினை இங்கு பெற்றுக்கொள்ளலாம்: 

https://www.trybooking.com/CHVNY

கலாச்சார நிகழ்வுகள் | இராப்போசனம் | நாடகம்

பாகம் 2 (இரவு 7.00மணி முதல் 9.00 மணி வரை)- Ticketed Show
நுழைவுக் கட்டணம்: $40(VIP), $20 (Adults), $10 (Kids)
Melbourne Talkies வழங்கும்
கலவரத்தில் ஒரு காதல்

அனைவரும் வருக !