சாந்தி சிவகுமார் கண்ணாடி முன் நின்று சேலை மடிப்பு சரியாக உள்ளதா என சரி பார்த்துக்கொண்டேன். ச்ச...இந்த வயிறு மட்டும் இல்லைனா இன்னும் நல்லா இருக்கும். எரிச்சலாக வந்தது. என்ன பண்ணாலும் இது மட்டும் குறைய மாட்டேங்குது. எப்ப சேலை கட்டினாலும் வயிற்றை கரித்துக்கொட்டுவதையும்...
Ilavenil Issue - 25
நகர்வு
பகீ என் வாழ்வில், மூன்று பாரிய இடம்பெயர்வுகளும் மறக்க முடியாதவை. இம் மூன்றும் ஒன்றுக்கொன்று, அவைக்கான தூண்டுதல் காரணிகளால் வேறுபட்டிருப்பினும் நோக்கம் ஒன்றாய்த்தான் இருந்தன- விடிவிற்காய்! இலங்கையில் நடந்த இரு இடம்பெயர்வுகளிலும் கூடவே அம்மா,அப்பா, தங்கை, அத்தான்,...
யாரோடுதான்
ஆவூரான் “என்னப்பா உங்கிட பிரச்சனை”? “ஐயோ இந்தக் கேள்விதானுங்க எல்லாப் பிரச்சனைக்கும் காரணம்” என்னால முடியாது. இனியும் நான் இங்க இருந்தால் என்னை ஏதாவது ஒரு மன நோயாளிகள் வைத்தியசாலையில்தான் கொண்டு போய்ச் சேர்த்து விடுவார்கள் இவர்கள். இது நடக்கும். இவ்வளவு நாளும் நான்...
சில நேரங்களில் சில இடப்பெயர்வுகள்
க. மணிவண்ணன் பதினொரு மாதங்களையும் சில நாட்களையும் ரிலே ஓட்டத்தில் ஒடிக் களைத்த 2015 தன் கையிலிருந்த சிறிய கம்பை அடுத்து ஓடக் காத்திருக்கும் இரண்டாயிரத்து பதினாறிடம் ஒப்படைக்கக் காத்திருக்கும் சில மிச்ச சொச்ச நாட்பொழுதுகள். இன்னும் சில நாட்களுக்குப் பிராஜெக்ட் சைட்...
குடும்ப வன்முறை
மெரின் விக்டர்பாபு இன்றைய காலத்தில் குடும்ப வன்முறை நமது உலகத்தில் மிகப்பெரிய பிரச்சனையாக காணப்படுகின்றது. இச்சூழலில் நமது தமிழ் சமூகத்தில் நடக்கும் குடும்ப வன்முறையையும் நாம் உற்றுநோக்க வேண்டும். குடும்ப வன்முறை வெவ்வேறு கோணங்களிலும் வகைகளிலும் காணப்படுகின்றன. அவை...
தனிமை ஒரு தொற்றுநோய்
சுவைத்தா விக்னேஷ்வரன் பரபரப்பான நகரங்களின் மத்தியில், அறிவிப்புகளின் இடைவிடாத சலசலப்பும், இணைப்புகளின் கவர்ச்சிக்கு மத்தியில், ஒரு அமைதியான நெருக்கடி உள்ளது: தனிமையின் தொற்றுநோயில் இளைஞர்கள் முடங்கியிருக்கிறார்கள். வானளாவிய கட்டிடங்கள் விண்ணைத் தொடும் அதே வேளையில்,...
எனது இசைப்பயணம்
கிரிசிகன் சீவராஜா எனது இசைப்பயணம் எப்படி ஆரம்பித்தது என்றால், மற்ற சிறுவர்களைப்போல் நான் என்னுடைய சகோதரருடன் சிறுவயதில், எங்களுடைய அம்மா, அப்பா முன் ஆடிப் பாடிக்கொண்டு இருப்பதை அவர்கள் இரசித்தார்கள். அவர்களின் இசை ஆர்வத்தால், நாம் கல்விகற்ற ஆரம்பப் பாடசாலையில் சில...
காலத்தைக் கடந்த ஓவியன்
துவாரகன் சந்திரன் வருடம், இரண்டாயிரத்துப் பத்தொன்பது, COVID-19 உலகத்தைத் தாக்குவதற்கு முன், சென்னை மழை போல நியூ யோர்க் நகரத்தில் அடித்துக்கொண்டிருந்த பொழுதில், இளையராஜா பாடல்களைக் கேட்டுக்கொண்டு, கதிரவன் எனும் ஓவியன் தனது கண்காட்சித் திறப்பு விழாவிற்கான கடைசி ஓவியத்தை...
New Beginnings – Thinking about the Mind
Samrakshana Mental health issues in the South Asian community are often approached from a position of fear, enabled by various factors including stigma and shame. Mental health issues carry a sense of shame, resulting in limited conversation about the issues, which...
முரண்பாடுகள்
தாமரை மதியழகன் இரட்டைத் தரம் (double Standard) என்பது எங்களுக்குள் ஊடுருவிப்போன ஒரு விடயம். வாழ்வின் பல கட்டங்களில் எட்டிப்பார்த்துக்கொண்டே இருக்கும். ஒரு குழந்தை பிறந்து இரண்டு மாசத்தில் உடம்பு பிரட்டினால் பூரிப்பு. அதுவே கொஞ்சம் பிந்தினால் ஏதோ இழந்துவிட்டதுபோல்...
இளையோர் சந்திப்பு – Bridge The Gap
அபிதாரணி சந்திரன் கார்த்திகை 25ம் திகதி கேசி தமிழ் மன்றம் “Bridge the Gap” என்ற ஒரு இளையோர் சந்திப்பைத் தயார்ப்படுத்தியிருந்தது. அன்று சமுதாயத்தில் பேச விருப்பப்படாத தலைப்புகளைப் பற்றிய எமது அபிப்பிராயங்களும், 40-45 வயதைக்கொண்ட சில மூத்தவர்களின் அபிப்பிராயங்களையும்...
தலைமுறை இடைவெளிகளைப் புரிந்துகொள்ளுதல்
Minding the Gap இளவேனில் குழுமம் அண்மையில் பதின்ம வயதைச் சேர்ந்த இரண்டாம் தலைமுறை இளையோரோடு ஒரு கலந்துரையாடல் நிகழ்வை இளவேனில் குழுமம் ஒழுங்கமைத்திருந்தது. மிக இயல்பான, எளிமையான விடயங்கள் அங்கு பேசப்பட்டன. மத்திம வயதுள்ள இளவேனில் ஆசிரியர் குழுவைச் சேர்ந்த மூவருடன்...
i know why some caged birds sing
Jeevika Vivekananthan i know why some caged birds sing. i know why some caged birds here sing with the caged birds there. i know why some freed birds sing for the caged birds everywhere. and i know why some giant free birds sing selectively, so cunningly, the song of...
வண்ணம்
சரணியா சத்தியன் வண்ணம் என்ற சொல்லே மிகவும் புத்துணர்ச்சியான சொல் என்று நினைத்ததுண்டு. வண்ணம் என்று நினைத்தாலே மகிழ்ச்சியும், திருப்தியும் உண்டாகும். யாருக்குத்தான் வண்ணங்கள் பிடிக்காது. ஆனால் அதே வண்ணங்கள் என் மனதில் பயத்தை உண்டாக்கும் என்று நான் எதிர்பார்க்கவே இல்லை....
கேபாப்
இரகமத்துல்லா “One Lamb Kebab, please.” ஒரு நாளில் எந்நேரமும் வெப்பம் பொங்கும் சிங்கப்பூரின் மதிய உணவு வேளை. சுட்டெரிக்கும் வெயிலில், வியர்வை வடிய நடந்து போய் என்ன சாப்பிடுவது என்ற சலிப்புடன், அலுவலகத்துக்கு பக்கத்தில் உள்ள சிங்கப்பூரின் பிரசித்தி பெற்ற Hawker Centre...
தமிழரின் பாரம்பரியத் தைத்திங்கள் கொண்டாட்டம்
பாடும்மீன், சு. ஸ்ரீகந்தராசா தைப் பொங்கல் பண்டிகை தமிழரின் பண்டிகை. அது ஒரு சமயம் சார்ந்த பண்டிகை அல்ல. அது தமிழ் இனம் சார்ந்த பண்டிகை. அவ்வாறே தைப் புத்தாண்டும் எந்த மதத்திற்கும் உரியதல்ல. அது தமிழ் இனத்திற்குரியது. வைதீக சமயங்களைச் சேர்ந்தவர்களாயினும், அவைதீக...
உன்னால் முடியும்
ஹரிணி திவாகர் (13 வயது) அன்று சனிக்கிழமை மாலை நேரம். சூரியன் மெல்ல மெல்ல மறையத் தொடங்கியது. வானம் கண்ணைக் கவரும் வண்ணங்களால் சூழ்ந்து அழகாகக் காட்சியளித்தது. பறவைகள் தங்கள் இனிமையான குரலில் பாட்டுப் பாடின. ஆறு வயதுச் சிறுவனான வருண் அவனுக்கு மிகவும் பிடித்த...
இரணிய நெஞ்சம்
கேதா மூவுலகும் வென்று முடிவிலாப் புகழ் கண்டு ஈடெனக்கு யார் இனி என்று இறுமாந்து அகிலமெல்லாம் ஆள்வதற்காய் தான் வென்ற அரியணையில் வந்தமர்ந்தான் திதி மைந்தன் நெஞ்சினினிலே நிறைவில்லை நித்திரையும் வரவில்லை சொர்க்கம் அவன் காலடியில் சொந்தமெனக் கிடந்தாலும் சுகித்து மயங்கிட சுவை...
Think on the bright side ⛅
Aran Ketharasarma (10 years old) There was a boy called Mithulan who lived in a family of four with a younger brother called Rajesh. He and his brother never got along. He was 11 years old while his brother was 9. Mithulan was an average student. While getting pushed...
ஆசிரியர் தலையங்கம் – கரம் கோர்ப்போம்
மறுபடியும் ஒரு புத்தாண்டில் வாசகர்களோடு உரையாட சந்தர்ப்பம் கிடைப்பதில் அகம் மகிழ்கிறோம். அவுஸ்திரேலியத் தமிழ் சமூகத்தின் வாழ்வையும் சிந்தைப் போக்குகளையும் இம்முறையும் இளவேனில் தாங்கி வந்திருக்கிறது. அறுபதைக் கடந்த பெரியோர் முதல் பத்து வயது சிறுவர்வரை தம் எண்ணங்களை...