இளவேனில் முற்றம்

மீண்டுமொருமுறை இளவேனில் சஞ்சிகை சமூகக் கருத்துகளை உரையாடும் பொதுமக்கள் அரங்கை ஒருங்கிணைக்கிறது.

 

நிகழ்வில் இம்முறை அரச, தனியார் பாடசாலை ஆசிரியர்கள், பெற்றோர்கள், முன்னாள், இந்நாள் மாணவர்கள் கலந்துகொள்ளும், ஒஸ்ரேலியாவில் மாணவர்கள் கல்விக்காக பாடசாலைகளைத் தெரிவு செய்வது எப்படி என்ற சிறப்பு கருத்தரங்கு இடம்பெற இருக்கிறது.

 

இளவேனிலின் தை மாத இதழை மையமாக வைத்து வாசகர்களின் கருத்துப்பகிர்வும் உரையாடலும் அத்தோடு இடம்பெறும்.

 

Date : 07 April 2024 Venue : Springvale Reserve Hall, 1 Ericksen Street, Springvale

Time : 4:00PM

இந்நிகழ்வில் நீங்களும் பங்குபற்றி உங்கள் கருத்துக்களையும் பகிர்ந்துகொள்ள விரும்பின் கீழுள்ள இணைப்பில் பதிவு செய்யவும்.

https://tinyurl.com/IM042024

அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.