Gallery
Monthly Seniors Meetings
Upcoming Seniors Meetings.
15 th December 2018.
Public events / Notice board
- 20
தைப்பொங்கல் விழா கொண்டாட்டம் - 2019
All day2019.01.20GAA-Gaelic Park-Keysborough324 Perry Road, Keysborough VIC, Australiaகேசி தமிழ் மன்றத்தின் தைப்பொங்கல் விழா கொண்டாட்டம் வருகின்ற தை மாதம் 20 ஆம் திகதி (20/01/2019) நடைபெறவுள்ளது.
இயற்கைக்கு நன்றி சொல்லும் தமிழர் எம் பண்டிகை, தைப்பொங்கலின் சிறப்புக்களை எம் இளையதலைமுறைக்கும், பல்லின மக்களுக்கும் எடுத்துக் காட்டும் நிகழ்வாகவும்
இனிய பல கலை நிகழ்வுகள், வெளிக்கள விளையாட்டுக்கள் மற்றும் கேளிக்கை நிகழ்வுகள் என பலதரப்பட்ட நிகழ்வுகளுடன்.
இவ்விழாவில் நீங்கள் உங்கள் குடும்பத்தோடு வந்து கலந்து சிறப்பூட்ட வேண்டுமென அன்புடன் வேண்டுகின்றோம்.

